Tag: சமுத்திரகனி
மாற்றுத் திறனாளி அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி!
தெலுங்கில் வெங்கி மாமா, அந்தாக்கு மிஞ்சி உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய சிவபிரசாத் யானாலா 'விமானம்' என்ற படத்தில் மூலம் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.இந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மீரா ஜாஸ்மின்...