Tag: சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பும் ஹார்லிக்ஸ்….. வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

குழந்தைகள் பெரும்பாலும் ஹார்லிக்ஸ் போன்ற ஹாட் ட்ரிங் வகைகளை விரும்புவார்கள். எனவே கடைகளில் கிடைக்கும் ஹார்லிக்ஸ் வகைகளை வாங்கி பாலில் கலந்து கொடுப்பது வழக்கம். ஆனால் அது போன்ற பொருட்கள் நீண்ட நாட்கள்...

அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க…. சூப்பரான பிரேக்ஃபாஸ்ட்!

அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் (அம்மணி கொழுக்கட்டை) செஞ்சு பாருங்க.தேவையான பொருள்கள்:அரிசி மாவு - 2 கப் தண்ணீர் - 2 கப் நெய் - 1 ஸ்பூன் தேங்காய் துருவல்...

இந்த கிறிஸ்துமஸ்க்கு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேக் செஞ்சு கொடுங்க!

கேக் செய்ய முதலில் ஒரு கப் அளவு ராகி மாவு, ஒரு செவ்வாழைப்பழம், ஒரு முட்டை, கால் கப் காய்ச்சி ஆற வைத்த பால், அரை கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், அரை ஸ்பூன்...

இந்த மாதிரி தேங்காய் சாதம் செஞ்சு பார்த்திருக்கீங்களா?….. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்!

தேங்காய் சாதம்தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:தேங்காய் - ஒரு கப் வெங்காயம் - 2 (பெரியது) பூண்டு - 10 முதல் 15 காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 (காரத்திற்கு ஏற்ப) கடலைப்பருப்பு -...

நெல்லிக்காய் தொக்கு செய்து பார்க்கலாம் வாங்க!

நெல்லிக்காய் தொக்கு செய்வது எப்படி?நெல்லிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:நெல்லிக்காய் - 20 கடுகு - சிறிதளவு வெந்தயம் - 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு மிளகாய் தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய்...

இன்னைக்கு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செஞ்சு பாக்கலாமா?

சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்ய முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் அளவு வேகவைத்த நூடுல்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் எலும்பில்லாத சிக்கனை நன்கு...