Tag: சமையல் குறிப்புகள்

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா!

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?அத்திப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:அத்திப்பழம் - 250 கிராம் கோயா - 200 கிராம் சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய் - 3 லவங்கப்பட்டை - 1 தண்ணீர்...

தோசைக்கு சைடிஷாக இந்த தோசைக்காய் துவையல் போதும்!

தோசைக்காய் துவையல் செய்வது எப்படி?தோசைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:தோசைக்காய் (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு கப் கொத்தமல்லி தழை - அரை கட்டு மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவுஅரைக்க தேவையான பொருட்கள்:கடுகு - சிறிதளவு பெருங்காயம் -...

டேஸ்ட்டான முந்திரி கொத்து செய்வது எப்படி?

முந்திரி கொத்து செய்ய தேவையான பொருட்கள்:பச்சை நிற பாசிப்பயறு - ஒரு கப் வெல்லம் - ஒரு கப் அரிசி மாவு - 1/2 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் ஏலக்காய் பவுடர் - சிறிதளவு மஞ்சள்...

பட்டர் காளான் தொக்கு செய்வது எப்படி?

பட்டர் காளான் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்பட்டர் காளான் - ஒரு பாக்கெட் வெங்காயம் - 2 தக்காளி - 1 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 5 பல் சாம்பார் பவுடர் - 1 ஸ்பூன் மஞ்சள்...

டுடே டின்னருக்கு இந்த முட்டை தொக்கு செஞ்சு பாருங்க…. ருசி அப்படி இருக்கும்!

முட்டை தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:முட்டை - 4 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி - ஒரு கொத்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள்...

ஆரோக்கியமான கோதுமை மாவு புட்டு செய்யலாம் வாங்க!

கோதுமை மாவு புட்டு செய்ய தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப் சர்க்கரை - 1/2 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் உப்பு - தேவையான அளவுசெய்முறைகோதுமை மாவு புட்டு செய்ய முதலில்...