Tag: சர்க்கஸ்
பட தயாரிப்பில் நஷ்டம்… சர்க்கஸில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்…
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வித்யுத் ஜம்வால். இவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக...