Tag: சர்வதேச டிராபிக் சிக்னல் தினம்

உலக டிராபிக் சிக்னல் தினம்… சென்னையில் இதய வடிவில் ஒளிர்ந்த சிக்னல் லைட்கள்

உலக டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி தலைநகர் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிர்ந்தன.ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது....