Tag: சஸ்பெண்ட்

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான...

முனைவர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து  – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி.  ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி...

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு

நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐந்து வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

அசாம் சிறையில் இருந்து பெட்ஷீட் லுங்கியை கொண்டு 5 கைதிகள் தப்பியோட்டம் – சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

அசாம் மாநிலம் மோரிகானில் இருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சிறை கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவை இடைநீக்கம் செய்ய அசாம் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறை) உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட்...

ஓட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

தருமபுரியில் ஒட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை, ஷூவை கழற்றி தாக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் காவேரி என்பவர்,...

விளையாட்டில் தோற்றதால் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்… உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!

சேலம் அருகே விளையாட்டு போட்டியில் தோற்றதால் ஆத்திரத்தில் மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் கொளத்தூரில் செயல்பட்டு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்...