Tag: சாலையில் திடீர் விரிசல்

ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீர் விரிசல்

ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசலுடன் கூடிய மேடு ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியில் தனியார் நிறுவனம் இல்லங்களுக்கு கேஸ்...