Tag: சாலை விபத்துகள்

ஆண்டுக்கு 1.7 லட்சம் பேர் சாலை விபத்தில் இறப்பு: அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

ஒவ்வொரு நாளும் நாட்டில் எங்காவது சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துக்களில் ஏராளமான மக்கள் இறக்கின்றனர். சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தொடர்ந்து...