Tag: சித்தரிப்பதா ?

தமிழர்களைத் திருடர்களாக சித்தரிப்பதா ? சீமான் கண்டனம்

தமிழர்களைத் திருடர்கள் போல பிரதமர் மோடி சித்தரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தை பிரதமர் மோடி காட்டுகிறார் என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...