Tag: சிம்டிஏ சென்னை
ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் – மக்கள் கோரிக்கை!
சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் புறநகர் ரயில் நிலையம் வரை உள்ள இரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளுர் வரை உள்ள வழித்தடங்களில் லிப்ட்...