Tag: சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து...