Tag: சிவகங்கை என பெயரிட்ட கப்பல்

நாகை – இலங்கை கப்பலில் பயணிக்க நள்ளிரவு முதல் டிக்கட் முன்பதிவு

நாகையிலிருந்து இலங்கைக்கு வரும் 16ம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை துவங்கவுள்ள நிலையில், கப்பலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று நள்ளிரவு தொடங்குகிறதுநாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள்...