Tag: சிவராமன்
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை… முன்னாள் நா.த.க நிர்வாகி சிவராமனின் கூட்டாளி கைது
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, மாணவி பாலியல் வன்கொடுமை...