Tag: சீர்காழி
ரயில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்த இளைஞர் துடிதுடித்து பலி
ரயில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்த இளைஞர் துடிதுடித்து பலிசீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் செல்லும் போது திருச்செந்தூர் விரைவு ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை...
சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது
சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு மோசடி...
சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்
சிதம்பரம் அருகே உள்ள கீழ்அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம்...
கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி
கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலிசீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்...
பாயாசம் கேட்டது ஒரு குத்தமாடா..? அடிதடியில் முடித்த பங்காளி சண்டை
பாயாசம் கேட்டது ஒரு குத்தமாடா..? அடிதடியில் முடித்த பங்காளி சண்டை
சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்தால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி...
சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி
சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி
சீர்காழி அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 4...