Tag: சுந்தரி சீரியல்

போதைப் பொருள் பதுக்கல்: ‘சுந்தரி’ சீரியல் நடிகை கைது..!

மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டையில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.சுந்தரி சீரியலில் நடித்து வருபவர்...