Tag: சுப்பிரமணியபுரம்
15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!
சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமான மசாலா கதைய அம்சங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான கிராமத்து பின்னணியில் ரிலீசான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான திரைப்படத்தின் தாக்கம்...