Tag: சுற்றுலா நகரில்

சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு… பீகார் மாநில இளைஞர்கள் 4 பேர் கைது

சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. உதகையில் அடுத்தடுத்து பறிமுதல் செய்யபட்டு வரும் கிலோ கணக்கிலான கஞ்சா பொட்டலங்கள்.நண்ணீரில் வளர்க்கபடும் ரூ.10 லட்சம்‌ மதிப்பிலான முதல் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் ...