Tag: சுவரொட்டி வருவல்
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடா? ….. இந்த ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடுங்க!
கர்ப்பிணி பெண்கள் பலருக்கும் எவ்வளவுதான் பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் ஏழு மாதத்திற்கு பிறகு ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடுகிறது. நிறை மாதத்திற்கு பின்னர் ஹீமோகுளோபின் குறைவது அவர்களின் பிரசவத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தி...