Tag: செங்கோட்டையன்
அமித்ஷா போட்ட கண்டிஷன்! வேலுமணிக்கு வந்த அழைப்பு! புதிய தகவல்களுடன் குபேந்திரன்!
கூட்டணி தொடர்பான பாஜகவின் நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்றும், அவருக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் செங்கோட்டையன் கலகத்தின்...
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி! உடைத்துப் பேசும் உமாபதி!
அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக...
செங்கோட்டையன் உயிருக்கு ஆபத்து? அண்ணாமலை ராஜினாமா! ஆடிப்போன இபிஎஸ்!
அதிமுக - பாஜக இடையிலான கூட்டணிக்கு இடையூறாக இருப்பார் என்பதால் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்றும், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்ன வார்த்தைகள் அதனை உறுதி படுத்துவதாகவும்...
எடப்பாடியுடன் மீண்டும் இணக்கம் : சமாதானம் பெற்ற செங்கோட்டையன்
அதிமுக மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்தாா். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து...
ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!
அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை...
செங்கோட்டையன் போர்க்குரல்! எடப்பாடிக்கு அருமையான தருணம் வரும்! அடித்துச்சொல்லும் குபேந்திரன்!
அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தால் கட்சி வலிமைபெறும் என அனைத்து தரப்பினரும் விரும்புவதாகவும், மூத்த தலைவரான செங்கோட்டையனிடம், எடப்பாடி பழனிசாமி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் குபேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர்...