Tag: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

சிதம்பரம் கோவில் வருமானம், செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 10 ஆண்டு கால வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுசிதம்பரம் நடராஜர் கோவில்...

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி...

சென்னை உயர்நீதிமன்றம் : திராவிட விடுதலைக் கழகம் போராட்டம் நடத்த அனுமதி

சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி எதிர்த்துப் போராட்டம் நடத்த திராவிட விடுதலைக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டூர் நகர செயலாளர் குமரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில்...

“கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பதம் நடராஜர் கோயிலில் ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சிதம்பரம் நடராஜர்...

குண்டர் சட்டம் பயன்பாடு… தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...