Tag: சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மின்சார ரயில்

நவ. 6 முதல் ஆவடியில் இருந்து சென்டரலுக்கு புதிய ரயில் சேவை!

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் 6ஆம் தேதி முதல் புதிதாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி...