Tag: சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி – மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவு!

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம்ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ஜெயம் ரவி, சீரியல் தயாரிப்பாளரின்...