Tag: சென்னை போக்குவரத்து

அப்படி அச்சுறுத்தினால் 2,500 ரூபாய் தண்டம் அழுவனும்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனர். இதனை விடியோ எடுத்த சமூக ஆர்வலர் ஒருவர் X தளத்தில் பதிவு செய்தார்.சென்னை திருவல்லிக்கேணி...