Tag: சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு

சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல்… 4 பேரை கைது செய்த காவல்துறையினர்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 17ஆம் தேதி...