Tag: சேலம்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்: சாட்சிகளிடம் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக விதிகளை...

பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த பின்னர் தான் கலைஞர், எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார்கள் – நடிகர் சிவக்குமார்

பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பின்னர்  தான் எம்ஜிஆரும், கலைஞரும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் தெரிவித்தார்.சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரலட்சுமி மஹால்...

சேலத்தில் அளவுக்கு அதிகமாக வொர்க்கவுட் செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சேலத்தில் அளவுக்கு அதிகமாக வொர்க்கவுட் செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.சேலம் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முகதீர்முகமது (36). குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் நடத்தி வந்தார். நேற்று...

சீமானின் செயல்பாடு பிடிக்கவில்லை – சேலம் மாநகர செயலாளா் தங்கதுரை விலகல்

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்...நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்!...

நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.சேலம் மாவட்டம் மேச்சேரி எம். காளிப்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

சேலம் அரசு மருத்துவமனை – தரமான சிகிச்சை , நவீன உபகரணங்கள்

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நவீன வசதிகளால் , நோய் தீர்க்க வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதாமாதம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் ,...