Tag: சோனியா காந்தி
கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்
கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்கலைஞரின் 101-வது பிறந்த நாளை ஒட்டி டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.கலைஞரின் உருவப் படத்திற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான...
மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, இன்று இரவு சென்னை வருகையை ஒட்டி, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு சம்பந்தமாக, அதிகாரிகளுடன் ஆலோசனை...
பிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் கடிதம்
பிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் கடிதம்நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 9 கோரிக்கைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி, அண்மையில் கூட மும்பையில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்....