Tag: ஜாகீர் உசேன்
6 வயதில் வீட்டைவிட்டு ஓட்டம்… சரஸ்வதியின் பக்தனாக ஜாகீர் உசேன்..! பலரும் அறியாத சுவாரஸ்யம்
உலகின் தலைசிறந்த தபேலா கலைஞர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் காலமானார். இதயப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ஜாகிர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர்கள் முதல் இசைக் கலைஞர்கள்...