Tag: ஜீனி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘JR32’…. சூட்டிங் எப்போது?

ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு, சைரன், இறைவன், ஜன கன மன உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, எம் ராஜேஷ்...