Tag: ஜெ.பி.நட்டா
தமிழக பாஜகவில் விரைவில் மாற்றம் – குஷியில் தமிழிசை
தமிழ்நாடு அரசியல் மற்றும் மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்து தமிழிசை சௌந்தர்ராஜனை நேரில் அழைத்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார்.பாஜக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு அண்ணாமலையை...
அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?
தமிழக பாஜக கூட்டணி மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் வார் ரூம் சமூக வலைதளங்களில் தமிழிசையை தினம் தினம் வசைப்பாடி வருகிறது.மக்களவை...
ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு
என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன்...