Tag: ஜோதிடம்

2025: புத்தாண்டு முதல் நாளில் இதெல்லாம் பார்த்தால், கேட்டால்… நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி..!

இந்த வருஷம்தான் நல்லா இல்ல... அடுத்த வருஷமாவது விடிவு கிடைக்கும் எனக் காத்திருக்கிறார்கள் பலரும். இந்தப் புத்தாண்டாவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கட்டும். செல்வத்திற்கு...