Tag: டாடா மோட்டார்ஸ்

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 470 ஏக்கர் பரப்பில் அமையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா...