Tag: டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது

டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார்.சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம்...