Tag: டி.கே.சிவக்குமார்

‘எங்கள் சமூகத்தவரை முதல்வராக்குங்கள்’: ஆளுங்கட்சிக்குள் திடீர் பரபரப்பு

சன்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பரபரப்பான பிரச்சாரத்திற்கு இடையில் கர்நாடக காங்கிரஸின் வொக்கலிகா தலைவர்களிடமிருந்து, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை அடுத்த முதல்வராக முன்னிறுத்துவது அதிகரித்து வருகிறது.டிகே சிவகுமாரின் முதல்வர் ஆசைக்கு...