Tag: டீம் இந்தியா

டீம் இந்தியாவை நாசமாக்கிய விராட், யஷஸ்வி… சில்லு சில்லாய் சிதறடித்த ஆஸி., அணி

முதலில் பெர்த், அடுத்து அடிலெய்டு, இப்போது கப்பா என ஒவ்வொரு மைதானத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர். பெர்த்தின் இரண்டாவது இன்னிங்ஸைத் தவிர மற்ற எல்லா இன்னிங்ஸிலும் அந்த அணியின் டாப் ஆர்டர்...