Tag: டூரிஸ்ட் கார்
குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய புழல் சிறை காவலர் பணியிடை நீக்கம் – டிஜிபி அமரேஷ் பூஜாரி
புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸை வேளச்சேரி அரசு பணிமனையில் இருந்து சிறை காவலர் ஹரிஹரன்(48) நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் புழல் சிறை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.ரெட்டேரி மாதா மருத்துவமனை அருகே வந்தபோது...