Tag: டெங்கு காய்ச்சல்

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்புதிருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.தமிழம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரக்கூடிய நிலையில், அதனை...

300 பேருக்கு டெங்கு உறுதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

300 பேருக்கு டெங்கு உறுதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை - கேரளா எல்லையான பொள்ளாச்சி மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் எதிரொலியாக...

புதுக்கோட்டையில் 5 பேருக்கும், கும்பகோணத்தில் 3 பேருக்கும் டெங்கு பாதிப்பு

புதுக்கோட்டையில் 5 பேருக்கும், கும்பகோணத்தில் 3 பேருக்கும் டெங்கு பாதிப்பு புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சமீப நாட்களாக பருவ கால காய்ச்சல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கும்பகோணம்...

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது....

மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அய்யனார் - சோனியா தம்பதி. இவர்களது 4 வயது...

ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்

ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல் வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்காளதேசத்தில் கடந்த 24...