Tag: டோல் கேட்

உளுந்தூர்பேட்டை டோல் கேட்டில் பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் வழியாக தினம் தோறும் சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக் கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது.இந்த நிலையில் பாரதிய ஜனதா...