Tag: டோவினோ தாமஸ்
அந்நியன் படத்தை கணக்கில்லாம பாத்துருக்கேன்… விக்ரமை தரிசித்த டோவினோ தாமஸ்!
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் விக்ரமை சந்தித்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்திலும் நடித்துள்ளார்....