Tag: ட்ரெய்லர்
நடிகர் நானியின் ‘ஹிட் 3’…. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
நானி நடிக்கும் ஹிட் 3 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் நானி தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா...
மரண மாஸான தல தரிசனம்…. இணையத்தை அதிர வைக்கும் ‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர்!
குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஏனென்றால் அஜித்தின் தீவிர...
‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர் ஆன் தி வே…. மாஸ் வெடிக்கும் அந்த நாள் எதுன்னு தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.அஜித்தின் 63வது படமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை அஜித்தின் தீவிர...
எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ‘டெஸ்ட்’ பட ட்ரெய்லர்!
டெஸ்ட் பட ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம்...
நாளை வெளியாகும் ‘சிக்கந்தர்’ பட ட்ரெய்லர்!
சிக்கந்தர் பட ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கான் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் சிக்கந்தர். இந்த படத்தை சாஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். பிரிட்டாம் இந்த படத்திற்கு...
‘எம்புரான்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?
எம்புரான் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியில் வெளியான...