Tag: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு; தாய்மார்கள் வேதனை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,320க்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.சென்னையில்...