Tag: தங்க கடத்தல்
அண்ணாமலைக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டவர் நெருக்கமானவர் – செல்வப்பெருந்தகை
சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்டவர் அண்ணாமலைக்கு நெருக்கமானர் என்று கூறப்படுதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை...