Tag: தடத்தில்
திராவிட வரலாற்றுத் தடத்தில்…
கோவி. லெனின்
அந்த அதிகாலைப் பொழுது, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்துடன் விடிந்தது. திராவிடம் என்கிற மானுட உரிமைக்கான தத்துவத்தைப் பயில்கின்ற திராவிடப் பள்ளியின் மாணவர்களுடன் மொழிப்போர்க் களம், தமிழ்நாடு பெண்கள் மாநாடு,...