Tag: தடை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...

தமிழ் நாட்டில் 84 பேரை காவு வாங்கிய ஆன்லைன் சூதாட்டம்… உடனடி தடை தேவை! ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா? இதுவரை 84 பேர் சாவு - உடனடி தடை தேவை! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர்...

அதிமுக உள் கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு தடை- நீதிமன்றம் உத்தரவு

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக...

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு...

சினிமா விமர்சனங்களை தடை செய்வது குறித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விளக்கம்!

சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனங்களை தடை செய்வது குறித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது."திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று...

திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் – அரசியல் பேசுவதற்கு தடை

திருப்பதி கோயிலுக்கு போனால் சாமி கும்பிட்டுட்டு அமைதியாக வீட்டிற்கு போக வேண்டும். தேவையில்லாமல் வெளியில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் அரசியல் பேச்சுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும்...