Tag: தடை நீக்கம்
அயலான் படத்திற்கான தடை நீக்கம்… உயர்நீதிமன்றம் உத்தரவு….
அயலான் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்....