Tag: தனியார்மயம்
போக்குவரத்துத் துறையில் தனியார் மயமா? அமைச்சர் சிவசங்கர் பதில்..
போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது என சட்டப்பேரவையில் அத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் அருண்குமார் , போக்குவரத்துத் துறை சார்பாக கேள்வியெழுப்பியிருந்தார்....