Tag: தபால் தலை

ஆஸ்திரேலிய நாட்டில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு அங்கீகாரம்

மலையாளத் திரை உலகின் பிரபல நடிகர் மம்முட்டி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ‘பிரமயுகம்’ எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ்...