Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...

கலைஞர் நூற்றாண்டு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா...

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு, கோவை, திருப்பூர்...

“200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு”…. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின்...

இலங்கைக் கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு...