Tag: தமிழ்நாடு அரசு
மதுரை அருகே 2வது சிப்காட் தொழிற் பூங்கா அமைகிறது!
மதுரை - சிவகங்கை மாவட்டம் இடையே இலுப்பைக்குடியில் ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் 2வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா அடுத்த ஆண்டு தொடங்கபட உள்ளது.தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின்...
‘கேம் சேஞ்சர்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!
கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்க...
நியாய விலைக்கடைகள் நாளை செயல்படும் – தமிழக அரசு!
பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தமிழக அரசு தெரித்துள்ளது.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை...
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணை
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வரும் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 6...
பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு...