Tag: தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3,051 கோடி ரூபாய்...