Tag: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

வக்பு வாரிய நிலங்களை புறவாசல் வழியாக பறிக்க பாஜக அரசாங்கம் சதி… தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றச்சாட்டு

9 லட்சம் ஏக்கர் வக்பு வாரிய நிலங்களை புறவாசல் வழியாக பறித்து பெரும் பணக்காரர்களிடம் வழங்குவதற்காக பாஜக அரசாங்கம் சதி செய்வதாக தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றம்சாட்டியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்...